book

ஏகாதசியும் சிவராத்திரியும்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cart

ஏகாதசியில் மகிமையை உணர்ந்து, அதற்காகத் தன் மகனையே இழக்கத் துணிந்த ஓர் உத்தம அரசரின் வரலாறு இது. விதர்ப்ப நாட்டின் மன்னர் ருக்மாங்கதன். அவர் மனைவி சந்தியாவளி. அவர்களின் அன்பு இல்லறத்தின் பயனாகப் பிறந்த மகன் தர்மாங்கதன்.ருக்மாங்கதன் நான்னை நல்ல முறையில் நிர்வாகம் செய்த்தோடு,தன் பிள்ளையான தர் மாங்கதனையும் நல்ல முறையில் வளர்த்து வந்தார்.