book

வர்மனின் வெண்மதி

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சவீதா முருகேசன்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :284
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

“எனக்கே எனக்கான நிலவு நீ, இந்த வர்மனுக்கு சொந்தமான வெண்மதி... வர்மனின் வெண்மதி...”
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
என்ற பாடலை அவன் கைபேசியில் ஒலிக்கவிட்டு அவன் அவளோடு உறவாட ஆரம்பிக்க, அதை பார்க்க வெட்கப்பட்டு ஒளிவது போல் வானில் தெரிந்த வெண்மதி முகிலில் சென்று மறைந்துக்கொண்டாள்.