மைக்ரோவேவ் சமையல்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசி மதன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2009
Add to Cartஇப்புத்தகம் 100 உணவு வகைகளை உள்ளடக்கியது. இதில் பெரும்பாலும் தென்னிந்திய உணவு வகைகளும் மற்றும் பல பொதுவாக உணவு முறைகளும் மைக்ரோ வேவ் ஓவனில் சமைக்கும் முறையாக மாற்றப்பட்டுள்ளது.. இந்தப் புத்தகத்தை தொடர்ந்து உபயோகித்தால் மைக்ரோவேவ் புத்தகத்தை தொடர்ந்து புயோகித்தால் மைக்ரோவேவ் ஓவனை உபயோகிப்பதற்கான தன்னம்பிக்கை கிடைக்கும். பிறகு நீங்களாகவே உங்களுக்குத் தெரிந்த சமையல்முறைகளை மைக்ரோவேவ் சமையல் முறைக்கு மாற்றிக்கொள்ள இயலும்.