ஐங்குறுநூறு முல்லை
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :இலக்கிய நூல், பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம்
Add to Cartஐந்து வகை நிலங்களான - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவற்றில் இந்நூல் முல்லைவாழ் மக்களைப் பற்றியது.
முல்லை நிலப் பகுதியென்பது காடும் காடு சார்ந்த பகுதிகளைக் கொண்டது. இந்நிலத்தின் வளமைகளும் காலப் குதியகத் தஆன்றும் காரும், மாலையும் தூண்டடம் உணர்வுகளும் இந்நிலத்துவாழ் மக்களின் வாழ்வை முற்றவும் இயக்கி வந்தன.
இந்த உணர்வுகளின் போக்கினையும் அவற்றூடே கலந்து கனியும் சால்புகளையும் சான்றோர் வியந்து போற்றி, அவற்றைச் செய்யுட்களாக இயற்றித் தந்துள்ளனர்.
முல்லை நிலத்துவாழ் மக்களின் பல்வேறு தன்மைகளையும், குறிப்பாக காதல் உணர்வுகளையும் நயம்பட வடித்தநூறு செய்யுட்களைக் கொண்டது இந்நூலாகும்.
இச்செய்யுட்களை இயற்றியவர் பேயனார் என்னும் பெருந்தமிழ்ச் சான்றோர் ஆவார்.