கடல் காற்று கங்குல்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரிஸ்வான், ஷான் நவாஸ்
பதிப்பகம் :சீர்மை நூல்வெளி
Publisher :Seermai Noolveli
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391593650
Add to Cartமின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.
ஆழ்கடலின் பேரமைதியில்... மெலிதான காற்றின் தாலாட்டில்... இருளில்... ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின் நரம்புகளில் வார்த்தை மீட்டுகிறார் மின்ஹா. அது வாழ்வின் பாடலாக ஒலிக்கிறது.
- பீ.எம்.எம். இர்ஃபான்