நறுமணத் தோட்டம் (அரேபிய காமசாஸ்திரம்)
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெரு. முருகன், நெஃப்சுவாஹி
பதிப்பகம் :கடற்குதிரை பதிப்பகம்
Publisher :Kadarkuthirai Pathippagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :212
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
உலகிலேயே எந்த நாட்டு பெண்கள் தாம்த்திய சுகத்தில் திருப்தி கொள்கிறார்கள் என்ற கருத்துகணிப்பு மேற்க்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவு பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆமாம் அது அராபியனைவும அது சார்ந்த பலநாடுகளின் பெண்களையும் சுட்டிக்காட்டியது காரணம் என்னவென்று அவர்களில் பலரை ஆய்வுசெய்தபொழுது, அதற்கு அவர்கள் சொன்னவிடை நாங்கள் நெஃப் சுவாஹி அவர்களின் நறுமணத்தோட்டத்தை எங்கள் உறவுகளில் பயன்ப்டுத்துகிறோம் என்பதுவே. இந்த புத்தகம் ஒரு அரோபியமொழியில் வெளியான காமசாஸ்திர நூலாகும்.