book

நாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாத்மா காந்தி

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.வி. வெங்கட்ராம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :72
பதிப்பு :12
Published on :2010
ISBN :9788183794275
குறிச்சொற்கள் :மகாத்மா காந்தி
Add to Cart

நம்மிடையே வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய நடையில், இனிய தமிழில் 'அறிவியல் அறிஞர்' என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக்கொடுத்து, அவர்களை அறிவியல் அறிஞர்களா ஆக்குங்கள். ஆகவே எங்கள் ஆசை.