கடவுளை தரிசித்த கதை
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தரணி ராசேந்திரன்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390811922
Add to Cartவேத கூற்றுப்படி மனைவியோட அடிப்படை கடமை கணவனை அவன் மனம் கசக்காதபடி
பார்த்துக் கொள்வது. கணவனே அவளின் கடவுள். இதில் தவறும் மனைவி அந்த தகுதியை
இழக்கிறாள். நீ ஒரு கணவனா தந்தையா உன்னோட கடமைய சரியா செஞ்சிட்ட. நீ
உன்னோட இறுதி காலத்த எட்டியாச்சி இனி உள்ள சுத்தியிருக்கும் உறவகள் மேல
இருக்கும் எல்லா பற்றையும் துறந்திடு. எல்லா தேவையையும் எதிர்பார்ப்பையும்
துறந்துடு. கடவுளை தரிசிக்கும் வழிய தேடு. அத நோக்கி போ. கடைசி
மூச்சுக்குள்ள கடவுள தரிசிக்க முயற்சி.