ஆன்மிக அரசியல் (சாதுக்கள், அகாராக்கள் மற்றும் இந்து வாக்கு வங்கி)
₹375+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.பா. சிந்தன், திரேந்திர கே.ஜா
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390811861
Add to Cart“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும்,
இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல்
விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின்
பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது.”
- அனில் ஸ்வரூப், அலகாபாத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
“ஒவ்வொரு கும்பமேளாவின் போதும் ஊடகக் கேமராக்களில் தோன்றும்
பல்லாயிரக்கணக்கான ஆன்மிகத் துறவிகளைப் பற்றிய கட்டுக்கதைகளை வெளிச்சம்
போட்டுக்காட்டுகிறது இந்நூல்.”