book

ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள்

Arokiya Vazhvukku Yoga Muthiraigal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீர்த்தி
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து, ஜாதகம்
Out of Stock
Add to Alert List

முத்திரைகள் யோக சாஸ்திரத்தில் மட்டுமின்றி, தந்திர சாஸ்திரம், தெய்வ வழிபாடு போன்ற பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல யோகிகள், ரிஷிகள், தனி மனிதர்கள் உள்ளிட்ட அனைவரும் முத்திரைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் பலர் அதைப் பயிற்சி செய்து வருகின்றனர்.

மனித உடலில் ஓடும் விஷகலை அவனிடத்தில் எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. அமிர்தகலையோ ஆன்மிக எண்ணங்களை வளர்க்கிறது. முத்திரைகள் மனித உடலிலுள்ள விஷயகலையை நீக்கி, அமிர்த கலையை வளர்க்கின்றன.