book

உஷார்... உளவாளி

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுதாங்கன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :229
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

எங்கேயாவது, எப்போதாவது, எதற்காவது மூளையைக் கூர்மையாக்கி, உடலைச் சீராக்கி சாகசம் பண்ணியிருப்போம். இந்தச் சாகசத்தைத் தொடர நினைக்கும் போது, அதுவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்று தெரிந்தால் அவ்வளவுதான் கழுவும் மீனாகி விடுவோம்.