எப்படிக் கொல்வேனடி?
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேதா கோபாலன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2015
Add to Cartகல்லூரி மாணவிகள் ஆறுபேராய்ச் சேர்ந்து, அந்த அபார்ட் மென்ட்டைப் பொடி பண்ணிக்கொண்டிருந்தார்கள். வெளியிலிருந்த பதினொன்றரை மணி வெய்யில் தெரியவில்லை.அழகிய பிரவுன் நிற கர்ட்டன்களை தடிதடியாய்- அந்த வெய்யில் நேரத்தில் அணிந்திருந்தும் வியர்க்கவில்லை அந்த பெட்ரூமுக்கு. காரணம் ஆறு அழகிகளின் குளுமைப் பேச்சோ?