இன்னொரு காதல்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேதா கோபாலன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2014
Add to Cartகாலையில் சோம்பல் முறித்து எழுந்தபோது உன் புருஷன் செத்துப்போய்விட்டான் என்று செய்தி வரப் போவது தெரியாமல், மாலினி அதீத சந்தோஷத்தில் பாட்டுப் பாடியவாறு எழுந்தாள். தலையைக் கோதிக் கொண்டு நிமிர்ந்தாள்.