book

காதல் புயல்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேதா கோபாலன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

தொலைவில் வடபழனி கோயில் கம்பீரமாய் நின்றிருந்தது.  மிருதுளா நிமிர்ந்து பார்த்தாள் தன் வாழ்வில், காதல் புயலாய் வீசி, எத்தனை தூரத்துக்கு அலைக்கழிக்கப்போகிறது என்பது தொரியாமலையே அந்தப் பக்கத்து வீட்டு மாமிக்கு ஆறுதல் சொன்னாள்.