book

சித்தர்களின் பேருலகம்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

தமிழகத்தில் தோன்றிய மகாபுருஷர்களான சித்தர்கள் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்கள் மூலம் மற்ற மக்களுக்கும் செய்துள்ள தொண்டு குறிப்பிடத் தக்கதாகும். மக்களின் நல்வாழ்வுக்காக வைத்தியம், ரசவாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு துறைகளிலும் அவர்கள் இயற்றியுள்ள பாடல்கள் எண்ணில் அடங்காதன,

அவற்றில் நல்வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறைகளையும் கூறிச் சென்றுள்ளனர். சித்தர்களின் தத்துவங்கள் ஓர் ஆழ்கடல் ஆகும். அந்த ஆழ்கடலில் மூழ்கி நல்முத்தெடுப்பதுபோல இந்நூலாசிரியர் சித்தர்கள் பாடல்கள் வழி அவர்கள் நமக்கு உணர்த்த விரும்பிய பேருலகம் பற்றிய நல்முத்துக்களைது தேடி எடுத்து இந்நூலில் விரிவாக தந்துள்ளார்.