வாழ்வின் வெற்றி
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பகலவன் சேது
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, அனுபவங்கள்
Add to Cartஇன்றைய காலச் சுழலே நம்மை மிரள வைக்கிறது; நாளையச் சுழல் எப்படியெப்படியெல்லாம் சுழன்றக்குமோ என்பதை நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
இந்த 'வாழ்வின் வெற்றி' அறிவியல், உயிரியல், உடலியல் போன்ற மனித வாழ்வின் எல்லா அம்சங்களையும் தொட்டுக்காட்டி சுறுசுறுப்பூட்டும் ஒரு புதுமுயற்சி. நூலைத் தொடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு கோணத்தில் பலனூட்டி பசி போக்கும் என்பது எங்களது நம்பிக்கை.