book

கண்டதும் கேட்டதும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின நடராசன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தகவல்கள், அனுபவங்கள், சரித்திரம்
Add to Cart

உலகம் சுற்றினேன், இலங்கை,நேபாளம்,கயானாவும் கரிபீயன் கடலும் போன்ற பல நூல்களில் தனது பயண அனுபவங்களை, அந்த நாட்டு பூகோளம், சரித்திரம், பொருளாதாரம், மக்களின் வாழ்கைக, சுற்றுலா தலங்கள் என பலவற்றைக் குறித்து எழுதியுள்ளார். அவரின் நூல்கள் என்னுள் இத்தகைய நுலைகளைப் படிக்க வேண்டும், பல இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.