ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரத்வாஜர்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :108
பதிப்பு :5
Published on :2015
குறிச்சொற்கள் :யோகாசனம், பயிற்சி, விளையாட்டு, ஆசனங்கள்
Add to Cartஇந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன். இதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்து, தெளிந்து, மற்றவர்க்கும் போதிக்க வேண்டும் என்ற நோக்கில் அனுபவப் பூர்வமாக எழுதியுள்ளேன்.