நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலசூரியன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மந்திரங்கள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து
Add to Cartஇந்த நிம்மதி விலை கொடுத்து பெறுவதல்ல. யுக யுகங்களாக நமது முன்னோர்களும், மகான்களும் அருளச் சென்ற வழிமுறைகளை ஏற்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வுதான் நிம்மதி. அத்தகைய நிம்மதியான வாழ்வுபெற சில வழி முறைகளை விளக்குவதே இந்நூல். வழிபாட்டு முறைகளும், மந்திர வலிமை பெற்ற சுலோகங்களும் இதில் தெளிவுற கூறப்பட்டுள்ளன.