சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Add to Cartபடியங்கள்...! படித்து முடித்ததும் ஆர்வக் கோளாறு காரணமாக தங்கம் செய்ய மட்டும் கிளம்பிவிடாதீர்கள். அது இரசாயணவாதிகளின் வேலை. செய்முறைக்கும் செயல்முறைக்கும் நான் பொறுப்பாளனல்ல. விளக்கம் சொல்லிடும் தகுதியும் எனக்கில்லை. இதில் உள்ள ஐயப்பாடுகளைத் தீர்த்து வைக்கும் சக்தி சித்தர்களுக்கு மட்டுமே உண்டு. காரணம் இந்தச் சொர்ண ஜாலத்திற்குச் சொந்தக்காரர்கள் சித்தர்கள். ஆகையால் வெறும் அறிமுக உரையுடன் நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.சித்தர்களின் சொர்ண ஜாலத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நூலைப் எழுதியுள்ளனர்.