இரத்தினப் பிரார்த்தனைகள்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷாஹுல் ஹமீது உமரீ, ஷெய்க் காலிது அல்ஜுரைசீ
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2021
Add to Cartபிரார்த்தனை அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்கும் நல்லவர்களுக்கும் மறுமைக்கான மிகச் சிறந்த வழித்துணைச் சாதனமாக இருப்பதோடு, வணக்கவழிபாட்டின் அடித்தளமாகவும் இருக்கின்றது. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு எல்லா நேரங்களிலும் ஓத வேண்டிய பிரார்த்தனைகளைத் தொகுக்க நாடினேன். பிரார்த்தனைகள் அனைத்தையும் ஒருசேர மனனம் செய்வது வாசகர்களுக்குச் சிரமமாக இருக்குமென்பதால் பொருள் செறிந்த, இரத்தினச் சுருக்கமான பிரார்த்தனைகளை மட்டும் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன்.
– ஷெய்க் காலிது அல்ஜுரைசீ