book

திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெரியார் சரவணன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2022
Add to Cart

வெளிச்சத்துக்கு வராத லால்குடி திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்க வரலாற்றை பதிவு செய்திருக்கிறது, பெரியார் சரவணன் எழுதியுள்ள ‘திராவிடர் விவசாய-தொழிலாளர் சங்கம்’ நூல். பெரியார் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் உள்ள தொடர்புகளையும் நூல் விளக்குகிறது.