book

அதிர்ஷ்டம் தரும் தசா புத்திகள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :105
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
Out of Stock
Add to Alert List

உலகில் பிறந்த அனைவருக்கும் நேரமுண்டு - நல்ல காலமுண்டு அப்படியெனில் அவை எப்பொழுது நடைபெறும் என்ற ஆவல் அனைவருக்கும் எழ நியாயமுண்டு. ஒரு சிலர் பிறக்கும் போதே செல்வச் செழிப்போடு இருக்கும் குடும்பத்தில் பிறந்து. செல்லக் குழந்தையாக வளர்ந்து வளமான வாழ்வு பெறுகிறார்கள். பலர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அடிபட்டு, மிதிபட்டு வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்து அடி மேல் அடி வைத்து முன்னேற்றப் பாதையில் சென்று உன்னதமான நிலையை அடைகிறார்கள். ஒருவரின் வாழ்க்கைப் பாதை முழுவதும் வளமானதாக அமைவதில்லை. கோடிக்கு அதிபதிக்கும், குடிசைக்கு உருயவர்க்கும் ஏற்றமும், இறக்கமும் கலந்தே வருகிறது! துன்பத்திற்கு அறிகுறியே இன்பம்தான். இன்பமும், துன்பமும் கலந்தேதே வாழ்க்கை.