நோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789386209757
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்
Add to Cartமற்ற ஜவராஇகள் எல்லாம் மனித வர்க்கம் உள்பட பிராணவாயுவை மூக்கின் வழியாக உள்ளே இழுத்து கரியமில வாயுவை வெளியே விடுகின்றன. இந்த சுவாசமானது இடைவிடாது பிறந்ததுமுதல் இறக்கும்வரை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த விஷயம் நமக்குத் தெரியாமலேயே நடந்து கொண்டிருக்கிறது. நமது சரீரமே மூச்சை உள்ளேயும், வெளியேயும் இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த சுவாசக் காற்றுத்தான் சரீரத்தில் உள்ள சகல உறுப்புக்களையும் இயக்கக்கூடிய கர்த்தாவாக இருக்கிறது. 'காற்றே கடவுள்' என்றுகூடச் சொல்லலாம்.