இன்னும் மீதமிருக்கிறது
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சக்திக்கண்ணன்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஅனைத்து
உயிரினங்களுக்கும் பூமிதான் ஆதாரம் என்பதை அவர்கள்ஒருபோதும் மறக்கவில்லை .
அவர்களுக்கு சாவு பற்றிய பயமோ பசி பற்றியோகவலையோஇல்லாமல் இருந்தது.
அவர்கள் வயல் முயல்கள் போலகடல் மீன்கள் போல சுதந்திரமாய் வாழ்ந்து வந்தனர்.