நபிகள் நாயகம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :320
பதிப்பு :50
Published on :2018
ISBN :9788193652350
Out of StockAdd to Alert List
எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய முகமது நபி(ஸல்) அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு. 1954ல் வெளிவந்த இந்நூல் இன்று வரை தொய்வில்லாமல் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இது நாள் வரை 10 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மலிவுப் பதிப்பாக வெளியிட்டு வருகிறோம். உற்பத்தி விலைக்கே விற்பனை செய்கின்றோம்.
தங்கள் இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் தங்களது நண்பர்கள்¸ உறவினர்கள் மற்றும் மாற்றுமதச் சகோதரர்கள் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கலாம்.