சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். பதஞ்சலி ஐயர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2007
ISBN :9789386209252
குறிச்சொற்கள் :ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
Add to Cartஇந்நூலில்.. பல தோஷங்களுக்கும், பல ஆபத்துக்குளுக்கும் மந்திர உச்சாடனம் சொல்லப்பட்டு 1008 முறை அதை சொல்லி 'உரு' வேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கடிக்க வரும்போது எப்படி 1008 முறை சொல்வது? கடிக்க வரும் அந்த நேரத்தில்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. முன்றே உருவேற்றி மனதில் மந்திர சக்தியை தேக்கி வைத்துக்கொண்டு நேரத்தில் பிரயோகம் செய்ய வேண்டும். வாய்ப்புள்ளபோது பேங்கில் பணத்தை டிபாசிட் செய்துவிட்டு கஷ்டம் வரும்போது எடுத்து உபயோகிப்பது போல.
பல்வேறுவிதமான மந்திரங்களும் அதற்குரிய பலன்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
பல்வேறுவிதமான மந்திரங்களும் அதற்குரிய பலன்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.