அறிவுச் சுருள்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், பழங்கதைகள்
Add to Cartஅறிவைத் தேடுபவர்க்கு வானவரும் தம் இறக்கையைத் தாழ்த்துகின்றனர். அறிவாளிகளின் வரிசையே வரிசைகள்லெல்லாம் மிகவும் சிறந்ததாகும். படிப்பு இருக்குமிடம் துறக்கத்தின் மலர்க் காவாகும். அறிவானது கண்ணியமுள்ளவனின் கெளரவத்தைப் பெருக்குகிறது.தாழ் நிலையில் உள்ளவரை மன்னர்களின் இல்லங்களுக்குக் கொணருகிறது.அறிவானது ஒரு விளக்காகும், அதிலிருந்தே மாந்தர் தம் மெழுகுவர்த்திகளை ஏற்றுகின்றனர்.