கடற்காகம்
₹410+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முஹம்மது யூசுஃப்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388133449
Add to Cartஆதாமுக்கு ஆபில் காபில் என்று இரண்டு மகன்கள் உண்டு அகங்காரம் பிடித்த ஒருவன் தனது உடன் பிறந்தானை பொறாமையில் கொன்றுவிட்டு என்ன செய்வதென்று அறியாது தவிக்கும் போது ஒரு காகம் தோன்றி இறந்துபோன மற்றொரு காகத்தை குழி தோண்டிப் புதைக்க அது கண்ட ஆதாமின் மகனும் அவ்வாறே செய்தான் என்பது இஸ்லாமிய கிறிஸ்துவ யூதப் பண்பாட்டு விழுமியங்களின் ஆதிக்கதை என்பது அனைவரும் அறிந்ததே.