கலைப்பேச்சு (திரை நூல் அரங்கு)
₹310+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரூபன் சிவராஜா
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :262
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195343454
Add to Cartமக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவு கூர்வது வழமை. வேர் அறிதல், பிடிப்பு, தன்னை யாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது.