சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :178
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம் , சாகித்திய அகாதமி, சாகித்ய அகாதமி, சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cartபட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வுமாறித் தானாக வேண்டியிருந்தது . கந்தசாமிவாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடகசபாவில் பாடல்களும், வசனமும் எழுதிச் சமயா சமயங்களில் -மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு வேகமுமில்லை, பிரகாசமுமில்லை. மதுரையிலும் சென்னையிலுப் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் இவ்வளவு வேறுபடக் காரணம் என்னவென்று சிந்திப்பதற்கு வேண்டுமானால் இடம் இருக்கலாம். வெளிச்சம் அதிகமாக இருக்கிற இடத்தில் சிறிய வாழ்வு கூடச் சிறிதாய் மங்கிப் போகலாம்.
சாகித்திய அகாதமி விருது - 1971