குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :கீதாஞ்சலி பிரசுரம்
Publisher :Geethaanjali Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cartமனித மனத்தில் ஆயிரம் ஆசைகள் . அத்தனையும் குறிக்கோள்களாகி விடாது. விருப்பம்வேறு குறிக்கோள்வேறு. குறிக்கோள் என்பது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது,துறை சார்ந்த படிப்பு, குறிப்பிட்ட பதவி, வீடுகட்டுவது , குடும்பத்தைக் கரையேற்றுவது,தன் இனத்தாரைத் தட்டியெழுப்புவது, சமுதாயத்தை முன்னேற்றுவது -இப்படி எதுவாகவும் இருக்கலாம். சிலருக்குக் கலையில் சிறக்க வேண்டும்,சிலருக்குத் தொழிலில் முதலிடம் பெறவேண்டும். இன்னும் சிலருக்கோ விளையாட்டுத் துறையில் மிக உன்னத நிலையை அடைய வேண்டும். நூறு பேரில் பத்துப் பேருக்கு குறிக்கோள் என்றால் தெரிகிறது. குறிக்கோளை அமைத்துக்கொள்ளவும் தெரிகிறது. மீதமுள்ள தொண்ணூறுபேர், ஒன்று அவர்கள் குறிக்கோளை அடைதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள்,அல்லது அதற்கென்று நேரம் ஒதுக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள்.இந்நூல் ஒரு நல்ல குறிக்கோளை நீங்கள் அமைத்துக்கொள்ளவோ,அல்லது உங்கள் குறிக்கோளை நோக்கி விரைந்து செல்லவோ உதவும். தடைகளை அகற்றி, நீங்கள் விரும்பியதை அடைய இது செய்யும், உங்கள் வழித்துணை ஆகும்.