book

பழமொழி நானூறு மூலமும் உரையும்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக்குழு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :320
பதிப்பு :6
Published on :2006
குறிச்சொற்கள் :பொக்கிஷம், தகவல்கள், சரித்திரம், கருத்து
Add to Cart

சுரம் ஆற்ற போக்கி -ஆயத்துறையின் வழியை மிகவும் கடக்கவிட்டு,  உல்கு கொண்டார் -கடமை கொண்டவர்,இல்லை - இலர் மரம் போக்கி - ஓடத்தினின்றும் போக்கி கூலிக்கொண்டார் -கூலி கொண்டவரும் ,இல்லை -இலர். ஆற்றும் இளமைகண் -கற்கக்கூடிய இளமைப் பருவத்தில், கற்கலான் -கல்வி கற்காதவன்,மூப்பின்கண் -மூப்பு வந்த காலத்தில், போற்றும் எனவும்- கல்வியைக் கற்றுப் போற்றுவான் என்று  சொல்லப்படுவதும், புணருமோ -ஒருவருக்குக் கூடுமோ .