book

ஆரிய மாயை

Arya Mayai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :98
பதிப்பு :9
Published on :2018
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்  
Out of Stock
Add to Alert List

ஆரிய மாயை ' எனும் இச்சிறு நூல்,நான்  பல சமயங்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்க மாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும்,மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன்.பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்