சேதுபதியின் காதலி
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஸ்.எம். கமால்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :234
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788180220789
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்
Add to Cartபதினைந்து முதல் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையான தமிழக வரலாற்றில் தன்னேரிலாத தமிழ் வள்ளல்களாக, தெய்வீகத் திருத்தொண்டர்களாக, மறவர் சீமையின் முடிமன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இந்த வரலாற்று நாயகர் வழியில் கி.பி. 1717-28ல் சேது பீடத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்தியவர்,முத்து விசைய ரகுநாத சேதுபதி மன்னர்.இவரது குறுகிய கால எல்லைக்குட்பட்டாலும் ,கலைத்துறையிலும் கட்டுமானத் துறையிலும்,இவரது ஆட்சி பதிவு செய்துள்ள முத்திரையின் சுவடுகள் காலமெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன