book

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு பெரும் பாணாற்றுப்படை

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.சா. நசீமாபானு
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

பத்துப்பாட்டு என்பவை-திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை. பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகும். இப்பத்தும் முறையே 317, 248, 269, 500, 1035 782, 188, 261, 301, 583 அடிகளைக் கொண்டவை.