கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :96
பதிப்பு :4
Published on :2007
குறிச்சொற்கள் :இயல் , இசை, நாடகம்
Add to Cartகம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள்.
கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல்
மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எளிய நடையிலே பாமர்ரும் புரிந்து
கொள்ளுகிற வகையில் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்
இலக்கியத்திற்கும் தமிழினத்திற்கும் ஆற்றியிருக்கிற மகத்தான தொண்டு
இதுவென்றால் அது மிகையாகாது.
'ஏர் எழுபது' என்ற இந்த நலை எழுதி உழவனின் பெருமையும், உழவுத் தொழிலின் மாண்பையும், செய்யும் தொழிலிலேயே உழவுத் தொழில்தான் இந்த உலகம் உய்யப் பிறந்தது என்பதையும் தெரிவிக்கிறது.
'ஏர் எழுபது' என்ற இந்த நலை எழுதி உழவனின் பெருமையும், உழவுத் தொழிலின் மாண்பையும், செய்யும் தொழிலிலேயே உழவுத் தொழில்தான் இந்த உலகம் உய்யப் பிறந்தது என்பதையும் தெரிவிக்கிறது.