இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :263
பதிப்பு :1
Published on :2004
Add to Cartஅமிழ்தினும் இனிய தமிழ்மொழி தொன்மைச் சிறப்பும் நெடிய மரபும் கொண்டது. தமிழ்க்கவிதை வளர்ச்சி இரண்டாயிரம் ஆண்டு கட்கு மேலான வரலாறு உடையது. சங்ககாலம் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியங்கள், காவியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப் பாடல்கள் எனப் பல்வேறு வகை இலக்கியங்கள் தொன்றியுள்ளன. அவ்வக்கால கட்டத்தில் முன்னர்த் தோன்றிய நூல்களே பின்னர் வந்த நூல்களுக்கு வழிகாட்டியாகவும் மரபாகவும் அமைந்தன.