“காந்தியைக்
கொன்ற ஒரு வெறியனுக்கு பின்னிருந்த அரசியலையும் உளவியலையும் தகுந்த
ஆதாரங்களுடன் இந்நூலில் திரேந்திர கே.ஜா தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
அதேபோல், நவீன இந்தியாவின் ஒரு மோசமான ரகசிய வரலாற்றையும் அவர்
வெளிக்கொண்டு வந்திருக்கிறார். நாசகரமான நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்கு
இந்நூலில் எழுதப்பட்டிருக்கும் கடந்த கால வரலாறு மிகவும் அவசியமானதாகும்” -
பங்கஜ் மிஸ்ரா
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்), இ.பா. சிந்தன், திரேந்திர கே.ஜா, , Varalaru, வரலாறு , Varalaru, இ.பா. சிந்தன், திரேந்திர கே.ஜா வரலாறு, எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.