தலைகீழாகப் பார்க்கிறது வானம்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. முருகேஷ்
பதிப்பகம் :அகநி வெளியீடு
Publisher :Akani Veliyeedu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789382810322
Out of StockAdd to Alert List
ஒருவர் தனது மொத்த வாழ்நாளில் ஒரு ஹைக்கூ எழுதிவிட்டாலே மிகப்பெரிய விஷயம் என்று அப்துல்ரகுமான் ஐயா சொல்லியிருக்க, நீங்கள் ஒன்றல்ல எண்ணற்ற ஹைக்கூக்களைப் படைத்திருக்கிறீர்கள். இது தொடரட்டும். இணைந்து பயணிப்போம்.
- இயக்குநர் என். லிங்குசாமி
குடையற்ற திடீர் மழையில், தோட்டத்து மல்லிகைச் செடியருகே உதிர்ந்து கிடக்கும் கொஞ்சம் வானத்தை அள்ளி, செல்கோபுரத்தில் நிற்கும் குருவிகளோடு ஹைக்கூவைக் கொண்டாடுகிறார் மு.முருகேஷ்.
- கவிஞர் பழநிபாரதி