book

அருணா இன் வியன்னா

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருணா ராஜ்
பதிப்பகம் :நிகர்மொழி பதிப்பகம்
Publisher :Nigarmozhi Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

இது கதையல்ல, நிஜம்!

மூன்று பள்ளித் தோழிகள் தனியே கிளம்பி ஐரோப்பியச் சுற்றுலா செல்கிறார்கள்!

அவர்கள் பார்த்து, ரசித்து, கற்றுக் கொண்ட விசயங்களைக் குதூலகத்துடன் சொல்லிச் செல்கிறது இப்பயணக் கட்டுரை.

மருத்துவர் அருணா ராஜ் பல் மருத்துவத்தில்  பட்டமேற்படிப்பு முடித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை பேராசியராக பணிபுரிந்து வருகிறார்.

இணையத்தில் எழுதத் துவங்கிய இவர்,  2016ம் ஆண்டு நடைபெற்ற ‘தினமலர்’ (வாரமலர்) சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு,  தனது ‘செகண்ட் ஷோ’ சிறுகதைக்கு பரிசு பெற்றார்.

இதுவரை ‘கருப்பி’ என்ற சிறுகதை தொகுப்பும் ‘இரண்டாவது புத்தகம்’ என்ற அனுபவக் கட்டுரைத் தொகுப்புமாக, இரு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அருணா ‘இன்’ வியன்னா’ இவரது மூன்றாவது  படைப்பு.