book

குறளும் அலகீடும்

₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சு. கார்த்திகேயன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :359
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393358158
Add to Cart

யாப்பிலக்கண அடிப்படையில் திருக்குறள் செய்யுள் ஒவ்வொன்றையும் அலகிட்டு உரைக்கும் நுால். அனைத்துக் குறட்பாக்களையும், அலகு பிரித்து தனித்தனியாக நேரசை, நிரையசை மற்றும் தளை, அடிகளை காட்டியிருப்பது அரிய செயலாகும். அதை பொறுமையாகச் செய்திருப்பதை இந்த நுாலில் காணலாம்.
தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் கற்கும் இளைஞர்களுக்கும் பயன்படும்படியான நுாலாகத் திகழ்வதோடு, சீர் பிரிப்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.