book

தாராவின் காதலர்கள்

₹430+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :326
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650092
Out of Stock
Add to Alert List

இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாஸ், கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள்? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? ஒரு மாயப்பறவைபோல அவன் எங்குநாள் ஒளிந்துகொண்டாள் ? இதனை ஆண்களின் மனம் சிற்றும்படி. அப்படி அவனிடம் என்னதான் வசீகரம் இருந்தது ? சித்திரங்களும் வினோதங்களும் நிறைந்த ஒரு தேர்ந்த திரைக்கதைபோல் எழுதப்பட்ட வாகிப் இன்பம் மிகுந்த கதை இது புதிர்களும் எதிர்பாராத திருப்பங்களும் புதுமையான அதை சொல்லல் முறையும் இந்த நூவலை ஒரு நவீன காதல் காவியாக்குறது.