தென்னிந்தியக் கிராம தெய்வங்கள்
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வானதி, ஹென்றி ஒயிட்ஹெட்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390958870
Add to Cart1921இல் எழுதப்பட்ட இந்த நூல் , தென்னிந்திய கிராமங்களில் நூறு
ஆண்டுகளுக்கு முன் இருந்த சமய நம்பிக்கைகளை ஆவணப்படுத்துகிறது. ஆந்திர ,
கன்னட , தமிழ் தேசங்களில் இருந்த நம்பிக்கைகள் , அவற்றின் வேறுபாடுகள் ,
நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இவற்றின் தோற்றம் குறித்தான அனுமானங்கள்
என்று இந்த சிறிய புத்தகத்தில் பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். அவரே
சொல்லுவது போல் இதை ' தென்னிந்திய கிராம தெய்வங்கள் பற்றிய ஒரு அறிமுகம் '
என்றே கூறலாம். பல கதைகளையும் , சடங்குகளையும் ஆவணப்படுத்தும் இந்த நூல் ,
இந்த சடங்குகளுக்கான ஆதி ஆரம்ப காரணங்களைக் குறித்தும் பேசுகிறது. இந்திய
நாட்டுப்புறவியலில் ஆர்வம் உள்ள எவரும் படிக்கவேண்டிய நூல்.
உள்ளடக்கம்
ஆசிரியருரை
மொழிபெயர்ப்பாளர் உரை
அறிமுகம்
கிராம தெய்வ வழிபாட்டின் முக்கிய கூறுகள்
கிராம தெய்வங்களின் பெயர்கள் , குணங்கள் மற்றும் பணிகள்
வழிபாட்டு மரபு - கோயில்கள் , சின்னங்கள் , பூசாரிகள் , திருவிழாக்கள் தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்.
கன்னட நாட்டில் வழிபாட்டு முறைகள்.
தமிழ் நாட்டில் வழிபாட்டு முறைகள்.
தென்னிந்திய கிராம தெய்வங்களின் நாட்டுப்புறக் கதைகள்.
கிராம தெய்வ வழிபாட்டின் தோற்றம் பற்றிய கருதுகோள்கள்.
கிராம தெய்வ வழிபாட்டின் சமூக , ஒழுக்க , மத தாக்கங்கள்.