சி.எஸ். ஒரு கண்ணோட்டம்
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணியன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :154
பதிப்பு :2
Published on :2018
ISBN :9789388139700
Add to Cartஉலகப் பிரமுகர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பண்பைக் கண்டு பாராட்டி இருக்கிறேன். ஆனல், தன்னுடைய கண்ணியமான அரசியல் வாழ்க்கையால், மேலான பண்புகள் நிறைந்த வாழ்க்கை முறையால், மேலான பண்புகள் நிறைந்த வாழ்க்கை முறையால், என்னை திரு.சி. சுப்பிரமணியம் கவர்ந்த அளவுக்கு, வேறு யாரும் வசப்படுத்தியதில்லை. அவரை ஒரு 'மாட' லாக வைத்துக்கொண்டு பின்பற்றி, என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்று வந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் ஓரளவு எனக்கு வெற்றி கிடைத்திருக்குமேயானல், அதற்கு இந்த முயற்சியே பெருமளவிற்குக் காரணம் ஆகும்.