book

மாமன்னன் இராசராசன்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.கு.வெ. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :91
பதிப்பு :4
Published on :2023
ISBN :9788123439990
Add to Cart

இராசராசனின் புதல்வரும் தன் படைபலத்தாலும் ஆளுமைத் திறனாலும் கங்கை கொண்டு - கடாரம் வென்ற பெருமைக்குரியவர் மன்னன் முதலாம் இராசேந்திரசோழன் பிறந்த ஆடித் திருவாதிரை நாளினை அரசு விழாவாகக் கொண்டாடுவதென நமது #DravidianModel அரசு அறிவித்தது.