book

படைப்புக் கலை

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சுதந்திரமுத்து
பதிப்பகம் :மலர் புக்ஸ்
Publisher :Malar Books
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த மு. சுதந்திரமுத்து மிகச் சிறந்த கல்வியாளர், பல பாடத்திட்டங்களுக்கும் பாடநூல்களுக்கும் உயரிய பங்களிப்பை வழங்கியவர். இவர் எழுதிய பாடங்களை இப்போதும் நான் தேடித் தேடிப் படிப்பதுண்டு. படைப்புக்கலை என்னும் நூல் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் படைப்பிலக்கியம் நடத்துவதற்குந் தகுதி கொண்ட ஒரே நூலாக விளங்குகிறது தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் புலமை மிக்கவர், புதுக்கவிதை தொடர்பாக இவர் எழுதியுள்ளன மிகுந்த கவனம் பெற்றவை. - பெருமாள்முருகன் எழுத்தாளர்