book

செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கர்ச்சனா பிரசாத்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறுகளை கொண்டு சேர்க்கவும் பயன்படும். – பெ.சண்முகம் மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்