Maggi தேசம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருணா ராஜ்
பதிப்பகம் :நிகர்மொழி பதிப்பகம்
Publisher :Nigarmozhi Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
இது போதாதென்று bhaiya வுக்கு சரமாரியாக ஃபோன் கால்கள் வந்தவண்ணமிருந்தன. மனைவி, மச்சான், வண்டி ஒனர், சக டிரைவர், ஷேக் அப்துல்லா, மைக்கேல் ஷூ மேக்கர் என சகட்டுமேனிக்கு யாருடனாவது ஃபோன் பேசிக்கொண்டே ஓவர்டேக் செய்துக்கொண்டிருந்தார். வலது Expenses ஓவர்டேக் செய்தார், இடதுபக்கமும் செய்தார். எனக்கு Zero point போய் சேருவோமோ இல்லை ஒரேடியாக ஷார்ட்கட்டில் போய்சேர்ந்துவிடுவோமா என்ற சந்தேகமே அதிகமாக இருந்தது. அதுவும் ஜீப்பின் பின்சீட்டில் பயணம் செய்யகொடுத்து வைத்திருக்க வேண்டும்