book

வாழ்க்கை ஓர் இனிய வரம்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2024
Add to Cart

என் இனிய நண்பர்களே ....வணக்கம்
மனித வாழ்கை நாளுக்கு நாள் மிகவும் சிக்கலாகி விட்டது.
 மரபார்ந்த   நம் மண்ணின் பாரம்பரிய விழுமியங்கள்  பறிபோய் விட்டன.
,சத்யம் வத .தர்மம் சர  என்ற  வேத மந்திரம்  அதன்கான அர்த்தத்தை இன்று அடியோடு  இழந்துவிட்டது.
உண்மை பேசுபவனுக்கு உயர்வில்லை.தர்மத்தைப் போற்றுவபவனுக்கு வாழ்வில்லை என்று இன்றைய இளைய தலைமுறை எண்ணத் தொடங்கி விட்டது
பொய்மையும் போலித்தனமும் நிறைந்த மனிதர்களே சரித்திர நாயகர்ளாக நம் சமுக வீதிகளில்  வெற்றி வலம்  வரும்  அவலம் பல்கிப் பெருகி விட்ட நிலையில்  எளிமையும்  நேர்மையும் நிறைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே  போகிறது.